SEARCH
For Rent
Housing Wanted
in Trichy
For Rent
Trichy

Individual villa

Overview

Respond to this Ad
Ad number:#450518537
Contact:Kishore
City:Kknagar Trichy
Zip:620021
Price:22.5L

Description

DTCP APROVAL பெற்ற 100 வீடுகளுக்கு நடுவில் அமையப்பெற்ற அழகிய வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
இடம்: திருச்சி (KK NAGAR) கே.கே நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் ஓலையூர் மற்றும் முள்ளிப்பட்டிக்கு இடையில் அமைந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
1. மனைப்பிரிவை ச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
2. 300 மனைகளில் 100 வீடுகள் கட்டப்பட்டு மக்கள் வசிக்கும் பகுதி.
3. மீதமுள்ள 200 மனைகளில் 100 மனைகள் விற்கப்பட்ட நிலையில் 100 மனைகள் விற்பனைக்கு உள்ளன.
4. மனைப்பரிவில் 30 அடி தார் சாலை, மரங்கள், Sitting benches ஆகியன அமைக்கப் பட்டுள்ளன.
5. கோவில், சர்ச்,பள்ளிவாசல், பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு அரங்கம், Departmental store ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
6. மனையின் விலை 1 சதுரடிக்கு ₹325, ₹375, ₹425.

சிறப்பு சலுகைகள்:
1. ₹1001/- கொடுத்து தாங்கள் விரும்பும் மனையை புக்கிங் செய்து கொள்ளலாம்.
2. வங்கிக் கடன் வசதி செய்துத் தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு Call
9791388007
For more pictures watsapp above number.
******வாழ்க வளமுடன்******

Respond to this Ad

Report this ad


Type of problem:







Your email (optional)


URL (optional)


Comment (optional)
Sending...
Sending...
© 2019 ClassifiedAds.com, Inc. All rights reserved.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _